/
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனை அன்மையில் ஒரு கும்பல் கடத்திச் சென்றது. போலீசாரின் தீவிர நடவடிக்கைக்குப்பின் சிறுவன மீட்கப்பட்டான்.
பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ் காலத்தில் இனி இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்கவும், மாணவர்கள் பாதுகாப்பு கருதியும், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமாராக்களைப் பொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









