விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.

Updated On :27 செப்டம்பர் 2013, 8:10 am

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.

5 தமிழ்நாடு சைகை என்.சி.சி. அணி சார்பில் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை கட்டளை அதிகாரி எஸ்.கே.ஷா, என்.சி.சி. அதிகாரிகள் பொன்னியின் செல்வன், ஜே.சி.ஓ. வர்கீஸ், லல்லு பிரசாத் ஆகியோர் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.