ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடலூர்: 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

News image
Updated On :25 மே 2016, 10:18 am

முத்துகுமார்

கடலூர்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் மாவட்டத்தில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதில், 3 பேர் மாநில அளவில் 3வது இடத்தையும் மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்தனர்.

5 பேர் இரண்டாவது இடத்தையும், 15 பேர் 3வது இடத்தையும் பிடித்தனர். இதில், மாணவிகள் 19 பேர்களாவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.