தனியார் தொழில் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை சார்பாக துவக்கப்பட்ட குளோபல் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி அலையன்ஸ் Global Innovation & Technolgy Alliance (GITA)ன அமைப்பு தனியார் தொழிற்துறையை ஊக்குவித்தும், அதற்கான உதவிகளையும் செய்து வருகிறது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII) இணைந்து குளோபல் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி அலையன்ஸ் Global Innovation & Technolgy Alliance (GITA) என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தனியார் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும் உதவிகளைச் செய்து வருகின்றது.
இந்த அமைப்பு பல்வேறு நாடுகளுடன் இணைந்து மானிய உதவிகளையும் வழங்குகிறது. கனடா, இங்கிலாந்து, தைவான், ஸ்பெயின், கொரியா, பின்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களையும் நடத்துகின்றது.
உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் பெற, இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு: http:gita.org.in, http:tdb.gov.ingita இணைய தளங்களைப் பாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


