2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இலவச ஆன்லைன் படிப்புகள்!

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இலவச ஆன்லைன் படிப்புகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சில்

பிரிட்டிஷ் கவுன்சில்

Published On :

சென்னையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில், மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் சிறப்புகள் என்னவென்றால்

சேர்க்கைக் கட்டணம் இல்லாத, முழுமையாக நிதியுதவி செய்யப்படும் இணையவழிப் படிப்புகள்.

கல்வி, கற்பித்தல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை மேம்பாடு தொடர்பான திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.

எந்த நேரத்திலும் அணுகக்கூடிய விடியோக்கள் மற்றும் தங்களுக்கு ஏற்ற வேகத்தில் கற்றல் வாய்ப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளுக்கு இலவசச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்றது என்பன பட்டியலிடப்படுகின்றன.

கடைசித் தேதி: குறிப்பிட்ட கடைசித் தேதி என்று எதுவும் இல்லை.

மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் https://www.britishcouncil.in/english/schools/chennai என்ற இணையதளத்தை நாடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.