ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 3:45 am

DIN

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் நாளை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரன் நடைபெற்று வருகிறது.

தனது சட்டப் பேரவைத் தொகுதியான கொளத்தூரில் முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசாரமும் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் இன்று பிரசாரம் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.