கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.

News image

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி - டிஎன்எஸ்

Updated On :4 மே 2026, 4:10 pm IST

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். அவர் 2,184 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி இந்த தேர்தலில் தொகுதி மாறி கோவை தெற்கு தொகுதியில் களம்கண்டார்.

Summary

DMK candidate Senthil Balaji has won in the Coimbatore South constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.