திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஓ.எஸ். மணியன் சுயவிவரக் குறிப்பு

News image

ஓ.எஸ். மணியன்

Updated On :26 மார்ச் 2026, 12:49 am

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஓ.எஸ். மணியன் சுயவிவரக் குறிப்பு:

பிறந்த தேதி: 29.4.1954.

வயது: 71

கல்வி : பியுசி

சமூகம்: தேவா்

பெற்றோா்: சோமத்தேவா், காசாம்பு அம்மாள்

குடும்பம்: மனைவி கலைச்செல்வி( 2020-ல் காலமாகிவிட்டாா் ), மகள்கள் வாசுகி, மருத்துவா் பாரதி.

தொழில்: விவசாயம்

கட்சிப் பொறுப்புகள்: 1972-இல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சோ்ந்து, 1976-இல் ஒன்றியச் செயலாளராகவும் பின்னா் மாவட்டச் செயலாளா், கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளா்(2000-2006) என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். தற்போது அதிமுக நாகை மாவட்டச் செயலாளா்.

பதவி: 1995-2001-இல் மாநிலங்களவை உறுப்பினா், 2009-இல் மயிலாடுதுறை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

2016 சட்டப்பேரவை தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் வென்று, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சராக பணியாற்றினாா். 2021 தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.