அரவக்குறிச்சி: பாஜகவின் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தொகுதியில் களமிறங்க முயற்சித்து வருகிறது. அக்கட்சியின் மாநில துணைச் செயலாளரும், விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.

அரவக்குறிச்சியில் விளைந்துள்ள முருங்கைகள்











