மும்பை ஐஐடி-யில் ஆராய்ச்சிப் பணிகள்
மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப நிலையத்தில் நிரப்பப்பட உள்ள திட்டப் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப நிலையத்தில் நிரப்பப்பட உள்ள திட்டப் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Circular No: 117/2015
திட்ட பணிக் கோடு: 12BONG001
பணி: Project Research Associate
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.28,000 - 42,000
தகுதி: Mechanical, Aerospace, Industrial, Production Engg போன்ற துறைகளில் எம்.இ அல்ல து எம்.டெக் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Research Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.21,000 - 31,000
தகுதி: மெக்கானிக்ல் துறையில் பி.இ அள்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Project Technical Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,000 - 20,000
தகுதி: Fabrication Engg பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Administrative Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,000 - 20,000
தகுதி: முதல் வகுப்பில் பி.காம்., பி.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் நல்ல திறன் பெற்றிருக் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMSLoginpage.jsp என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/HRMSLoginpage.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

