விஜயா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி
கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2015
பணி: Manager (Security) - 24
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 201.08.2015 தேதியின்படி 20 - 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Rajbhasha) - 12
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 201.08.2015 தேதியின்படி 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2015
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vijayabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

