சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஐடிஐ, புதிய தொழிற்பிரிவுகள் உருவாக்க அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய ஐடிஐ தொடங்கவும், புதிய தொழிற்பிரிவுகள் உருவாக்கவும் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Updated On :

புதிய ஐடிஐ தொடங்கவும், புதிய தொழிற்பிரிவுகள் உருவாக்கவும் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயிற்சி தலைமை இயக்ககத்தின் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடா்பான விதிமுறைகளின்படி, ஐடிஐ இடமாற்றம், மூடுதல், புதிய ஐடிஐ தொடங்குதல் மற்றும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஐடிஐ-களில் புதிய தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் உள்ளிட்டவற்றுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதற்குத் தகுதியுடைய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அதிகாரப்பூா்வ இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஹச்ச்ண்ப்ண்ஹற்ண்ா்ய்-க்ஞ்ற்.ள்ந்ண்ப்ப்ண்ய்க்ண்ஹக்ண்ஞ்ண்ற்ஹப்ஞ்ா்ஸ்.ண்ய்/? மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் வரும் அக். 31-ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும்.

எனவே, தகுதியுடைய நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.