விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருதம் வித்யாபீதாவில் கணினி புரோகிராமர் வேலை

தில்லி ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருதம் வித்யாபீதாவில்  6 மாத ஒப்பந்த அடிப்படையில் கணினி

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 7:26 am

ஆர். வெங்கடேசன்

தில்லி ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருதம் வித்யாபீதாவில்  6 மாத ஒப்பந்த அடிப்படையில் கணினி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Computer Programmer
சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: கணினி பிரிவில் பி.டெக், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: slbsrsvselection@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அல்லது Assistant  Registrar ( Selection) Shri Lal Bahadur Shastri Rashtriya Sanskrit Vidyapeetha,B-4, Qutub Institutional Area, New Delhi-110016 என்ற தங்களின் பயோ-டேட்டாவை நாளைக்குள் அனுப்பலாம்.

தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.slbsrsv.ac.in/staffresume/VacencyCP.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.