சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில்
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
Updated on
1 min read

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 56 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 56
பணி: Jr. Engineering Assistant (Production) – Trainee - 22
பணி: Jr. Quality Control Analyst (Quality Control) – Trainee - 04
பணி: Jr. Engineering Assistant (Electrical) – Trainee     - 03
பணி: Jr. Enqineerinq Assistant (Instrumentation) – Trainee - 02
பணி: Jr. Engineering Assistant (Mechanical)-Trainee  - 07
பணி: Jr. Engineering Assistant (P&U-Mechanical) – Trainee  - 06
பணி: Jr. Technical Assistant (Fire & Safety) – Trainee - 04
பணி: Jr. Marketing Assistant (Marketing) – Trainee - 01
பணி: Hindi Translator – Trainee - 01
பணி: Jr. Account Assistant (Finance) – Trainee - 03
பணி: Jr. Office Assistant (HR) – Trainee - 03
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் டிப்ளமோ, பி.எஸ்சி(வேதியியல்), பிபிஏ.பிபிஎம், பிஎம்எஸ், பிபிஎஸ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 31.05.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை Chennai Petroleum Corporation Limited), Post Bag No. 99, GPO, Kolkata 700001 என்ற அஞ்சல் முகவரிக்கு 06.06.2017ம் தேதிக்குள் கிடைக்குமாறு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cpcl.co.in/RecruitmentDrive.htm என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com