அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு: தேசிய உர நிறுவனத்தில் வேலை

உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள

News image
Updated On :22 நவம்பர் 2017, 1:26 pm IST

உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள 65 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 65

பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
பணி: ENGINEER 
1. CHEMICAL - 25
2.MECHANICAL -15 
3. ELECTRICAL - 06 
4. INSTRUMENTATION - 04 
5. CIVIL  - 04
சம்பளம்: மாதம் ரூ.16400 - 40500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை டி.டி.யாக செலுத்த வேண்டும்.

பணி: MANAGER - ELECTRICAL - 08
சம்பளம்: மாதம் ரூ.29100 - 54500

பணி: SR. MANAGER - MATERIALS  - 03 
சம்பளம்: மாதம் ரூ. 32900 - 58000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவில் பி.எஸ்சி., எம்.பி.ஏ. மற்றும் பி.இ., பி.டெக். படிப்புகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2017

ஆன்லைன் விண்ணப்ப நகலை “Deputy General Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh - 201301” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 27.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/TEP_FINAL.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.