மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகவும், உருக்கு நிறுவனமான ‘செயில்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான மெக்கான். உலோகவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 205
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Project Engineer (Mechanical) - 06
பணி: Assistant Project Engineer (Civil) -14
பணி: Assistant Project Engineer (Civil) - 16
பணி: Assistant Project Engineer (Structural), Project Engineer (Structural) - 10
பணி: Junior Executive (Marketing) - 05
பணி: Jr. Officer (Marketing) - 01
பணி: Jr. Officer (Corporate Communication & PR) - 04
பணி: Junior Executive (Estimation) - 04
பணி: Junior Executive (Market Research) - 02
பணி: Junior Executive (Finance) - 04
பணி: Junior Executive (Merger & Acquisitions) - 04 G
பணி: Assistant Project Engineer (Mining) - 04
பணி: Assistant Project Engineer (Architecture) - 07
பணி: Assistant Project Engineer (Infrastructure) - 04
பணி: Assistant Project Engineer (Infrastructure) - 02
பணி: Senior Executive (Non-Ferrous) - 05
பணி: Assistant Systems Engineer - 03
பணி: Assistant Project Engineer (Infrastructure) - 06
பணி: Junior Officer (Chemist) - 04
பணி: Senior Executive (Chemist) - 02
பணி: Junior Executive (HR) - 03
பணி: Junior Executive (HRD) - 02
பணி: Junior Executive (Legal) - 02
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக், ஆர்கிடெக் முடித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 39 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு, மதிப்பெண் சதவீதம் போன்றவற்றில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.meconlimited.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: திருப்பத்தூா் ஆட்சியா்
முசிறி அருகே நாய், கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றவா் கைது





