விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உங்களுக்கான வேலை தவறவிட்டுவிடாதீர்கள்.. விண்ணப்பிக்க நாளை மட்டுமே உள்ளது..!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கழகத்தின் மரபியல், மூலக்கூறு மருத்துவம், உயிர் தகவலியல்

News image
Updated On :23 ஜூலை 2018, 3:27 pm IST

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கழகத்தின் மரபியல், மூலக்கூறு மருத்துவம், உயிர் தகவலியல் முக்கியத்துவத்தை ஆய்வு செய்வதில் முதன்மையான நிறுவனமாக இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி, முதுநிலை விஞ்ஞானி பணியிடங்களுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientist/Senior Scientist - 05
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700. 
வயதுவரம்பு: Scientist பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32க்குள்ளும், Senior Scientist பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Principal Scientist/Senior Principal Scientist - 01
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900. 
வயதுவரம்பு: Principal Scientist பணிக்கு 45க்குளும், Senior Principal Scientist பணிக்கு 50க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை The Director, IGIB என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.igib.res.in என்ற இணையதளத்தின் மூலம் நாளைக்குள் (ஜூலை 24) விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer,
CSIR- Institute of Genomics and Integrative Biology,
University Complex, 
Mall Road, 
NEWDELHI- 110007.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2018.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.08.2018.

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.igib.res.in/sites/default/files/FacultyRecruitment2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.