வேதியியல் பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை! 

வேதியியல் பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை! 

மத்திய அரசின் நிறுவனமான தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான எம்.எஸ்சி வேதியியல்
Published on


மத்திய அரசின் நிறுவனமான தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான எம்.எஸ்சி வேதியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி: திட்ட உதவியாளர் 

தகுதி: எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல் 

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.25,000 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncl-india.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Head, Organic Chemistry Division [Kind Attn: Dr. Ravindar Kontham] National Chemical Laboratory, Dr. Homi Bhabha Road, Pashan, Pune 411 008. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800 எஸ்.டி, எஸ்.சி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெற www.ncl-india.org அல்லது http://www.ncl-india.org/files/DisplayResource.aspx?ResourceId=9158da23-4e33-4788-9679-6ff6151cc6ea&OriginalFileName=AdvertisementPAIIRK2PA2019.pdf&fbclid=IwAR20GtCBV8LqZlCiQynl6yL-A7q3amdZRGz7y0aDXEF என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com