ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :18 ஜூன் 2020, 11:14 am

தினமணி


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

பணி : டிப்ளமோ அப்ரண்டிஸ்

தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதிப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.mhrdnats.gov.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2020 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mhrdnats.gov.in அல்லது https://meta-secure.com/Hal-TTI/pdf/Notification.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.