எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெங்களூருவில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பெங்களூருவில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fitter
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.16,820 - 30,970
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஐடிஐ-இல் பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Airframe Fitter
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.16,820 - 47,790
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Security Guard
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,820 - 30,970
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...