அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 8-ம் வகுப்பு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Professional Assistant-III, Professional Assistant-II, Peon பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










