என்ஐடி-ல் பேராசிரியர் வேலை

அசாம் என்ஐடி-இல்  நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ஐடி-ல் பேராசிரியர் வேலை

அசாம் என்ஐடி-இல்  நிரப்பப்பட உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Professor, Assistant Professor, Associate Professor
காலியிடங்கள்: 65
தகுதி:  சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற பொறியியல் துறை மற்றும் கணிதம், மேலாண்மை பிரிவில் என்ஐடி விதிமுறைப்படி தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nits.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி: The Dean(F.W), nIT-Silchar, Silchar, Assam - 788010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com