விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை
மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் 65 Assistant Driller, Junior Scientific Assistant கிரேடு II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










