வாய்ப்பு உங்களுக்கானது மிஸ்பண்ணிடாதீங்க... 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் காலியாக 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறனும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...










