வேலை வேண்டுமா? யுனானி ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை
புதுதில்லியில் செயல்பட்டு வரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


புதுதில்லியில் செயல்பட்டு வரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research officer
காலியிடம்: 03
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: Pharmacolgy, Bio-Chemistry பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Library Attendant
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Driver
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவமர்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி. தகுதியானவர்களுக்கு இதுகுறித்த தகவல் அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை Director General, CCRUM, New Delhi என்ற பெயருக்கு Bank Draft ஆக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccrum.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அதனுடன் ரூ.10-க்கான அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவரை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020
மேலும் விவரங்கள் அறிய www.ccrum.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...