எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மருந்து வழங்குநா் பணி:விண்ணப்பிக்க ஆக.25 கடைசி

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிடமாக உள்ள தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநா், சிகிச்சை உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட தகுதி

Updated On :12 ஆகஸ்ட் 2021, 2:35 am

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில், தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிடமாக உள்ள தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநா், சிகிச்சை உதவியாளா் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை, இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள் ஆக.25-ஆம் தேதி என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.