ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

2439 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பாராமெடிக்கல் துறையில் வேலை

துணை ராணுவ படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பணிபுரிய ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தின்ர் (Paramedical Staff), முன்னாள் துணை ராணுவபடையினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 5:30 am

தினமணி


துணை ராணுவ படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப் மருத்துவமனைகளில் பணிபுரிய ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தின்ர் (Paramedical Staff), முன்னாள் துணை ராணுவபடையினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Paramedical Staff

மொத்த காலியிடங்கள்: 2439

பணி: Staff Nurse
பணி: Pharmacist
பணி: LabAssistant
பணி: NursingAssistant
பணி: Radiographer
பணி: Physiotherapist
பணி: Blood Bank Technician
பணி: Lab Technician
பணி: ECG Technician
பணி: Dental Technician
பணி: X-Ray Technician
பணி: Dresser
பணி: Plaster
பணி: Tele Operator
பணி: Peon

தகுதி: துணை ராணுவம், ராணுவத்தில் மேற்கண்ட பணிபிரிவுகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கபடுவர் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CRPF-Composite Hospital, Avadi, Chennai.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.09.2021 முதல் 15.09.2021

மேலும் விவரங்கள் அறிய www.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.