டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் டெக்னிக்கல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் மிலிட்டரி அகாடமி
மொத்த காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. சிவில் மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் - 09
2. ஆர்க்கிடெக்சர் - 01
3. மெக்கானிக்கல் - 05
4. இ.இ.இ - 03
5. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 08
6. ஐ.டி - 03
7. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் - 01 8. டெலிகம்யூனிகேசன் - 01
9. இ.சி.இ - 02
10. ஏரோநாட்டிக்கல் - 01
11. எலக்ட்ரானிக்ஸ் - 01
12. இன்ஸ்ட்ருமென்டேசன் - 01
13. புரடெக்சன் - 01
14. இன்டஸ்ட்ரியல் - 01
15. ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் - 01
16. ஆட்டோமொபைல் - 01
சம்பளம்: மாதம் ரூ.56100
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு!
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.7.2022 தேதியின்படி 02.07.1995 முதல் 01.07.2002க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கட்-ஆப் மதிப்பெண், மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2022
மேலும் விபரங்கள் அறிய joinindianarmy.nic.in அல்லது https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | கல்லூரியில் பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?