தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள
16 விஞ்ஞானி 'பி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் வாய்ப்பினை பொறியியல் பட்டதாரிகள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்.
விளம்பர எண்: NIELIT/NDL/MeitY/2021/3
நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)
பணி : Scientist ‘B’ GROUP -A
காலியிடங்கள் : 16
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வேலை வேண்டுமா?
தகுதி : பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள துறையில் பி.இ,, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://recruit-delhi.nielit.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது விண்ணப்பதாரர்கள் ரூ.800 எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2022
மேலும் விபரங்கள் அறிய www.nielit.gov.in அல்லது https://recruit-delhi.nielit.gov.in/PDF/MeitY/MeitY_Full%20Adv2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சமூக நல அலுவலகத்தில் வேலை வேண்டுமா?