தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை!
சென்னை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட 165 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








