வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? என்எல்சி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் வேலை
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 18 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.









