மாதம் ரூ.56,100 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 191 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 191 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவர்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 191
நிறுவனம்: Indian Army
பணி: Officer (SSC Entry)
1. SSC (Tech) - Male - 175
2. SSC (Tech) - Female - 14
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? | வங்கிகளில் வேலை: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
வயதுவரம்பு: 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. Widows of Defence Personnel - 02
வயதுவரம்பு: 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
வயதுவரம்பு: 1 அக்டோபர் 2022 தேதியின்படி, 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2021
மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH__58.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...