இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Financial literacy Counsellor பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
iob092406
iob092406
Published on
Updated on
1 min read


இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Financial literacy Counsellor பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்கள்: 

நிர்வாகம்: இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB)

பணி : Financial literacy Counsellor - 01

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். கணினியில் பணி புரிவது குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 13,000

வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iob.in எனும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
The Chief Regional Manager, Indian Overseas Bank, Regional Office MG Road, Trivandrum. 695001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.10.2021 

மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in அல்லது https://www.iob.in/upload/CEDocuments/FLCC_Recruitment_MUTHUKULAM_APPLN.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com