இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
By | Published On : 21st August 2021 03:00 PM | Last Updated : 21st August 2021 08:16 PM | அ+அ அ- |

இந்திய அஞ்சல் துறைக்கு உள்பட்டு செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக உள்ள 9 ஓட்டுநர் பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
மொத்த காலியிடங்கள்: 09
பணி : Staff Car Drivers
வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? | தினமும் ரூ.750 சம்பளத்துடன் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வழங்குபவர் வேலை
சம்பளம்: மாதம் ரூ.24,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி : 10.09.2021
மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விபரங்கள் அறிய https://www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஓணம் கொண்டாடிய நடிகைகள்: புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்