பொதுத் துறை நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி: உடனே விண்ணப்பிக்கவும்!
By | Published On : 07th December 2021 06:00 AM | Last Updated : 07th December 2021 06:22 AM | அ+அ அ- |

மத்திய பொதுத் துறை நிறுவனமான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இணை மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையவும்.
நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
மொத்த காலியிடங்கள்: 86
பணி : இணை மேலாளர்
பணி : பொது மேலாளர்
பணி : பொது மேலாளர்
பணி : மேலாளர்
பணி : உதவி பொது மேலாளர்
பணி : இணை பொது மேலாளர்
பணி : மூத்த மேலாளர்
தகுதி : வேலை சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2021
மேலும் விபரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.