வேலைவாய்ப்பு அறிவிப்பு... தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை

சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு... தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை
Published on
Updated on
1 min read


சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 01/2021
பணி: Store Attendent - 01
பணி: Office Assistant - 02
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Chowkidar - 03
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, (TN) Girls Bn NCC, No.28, Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwalkam, Chennai - 600 084

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2021

மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com