இந்திய ரயில்வேயில் 3366 புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 13th October 2021 12:33 PM | Last Updated : 13th October 2021 12:33 PM | அ+அ அ- |

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அளிக்கப்பட உள்ள 3366 தொழில்பழகுநர் பயிற்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RRC-ER/Act Apprentices/2020-21
நிறுவனம்: கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம்
மொத்த காலியிடங்கள்: 3366
பணி: தொழில் பழகுநர்(Apprentice)
ரயில்வே ஆட்சேர்ப்பு காலிப்பணியிடங்கள் விவரம் :
1. Howrah Division - 659
2. Sealdah Division - 1123
3. Asansol Division - 412
4. Malda Division - 100
5. Kanchrapara Workshop - 190
6. Liluah Workshop - 204
7. Jamalpur Workshop - 678
வயதுவரம்பு: 15 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் 2056 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் தவிர, மற்ற பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தார்க்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2021
மேலும் விவரங்கள் அறிய https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.