கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். PSER-01/2021
பணி: Engineer (FTA-Civil)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.71,400
வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிக்க | பிரசார் பாரதியில் பல்வேறு வேலை: கணினி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
பணி: Supervisor (FTA-Civil)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.39,670
வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்பிஐ கலெக்ட் அல்லது BHEL PSER Kolkata என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்கும் முறை: https://pser.bhel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் டி.டி இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Deputy General Manager(HR), BHEL, Power Sector Eastern Region, BHEL Bhawan, Plot No.DJ-9/1,Sector-II, Salt Lake City, Kolkata - 700 091
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2021
மேலும் விவரங்கள் அறிய
https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


