கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் வேலை: ஏப்.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.01/2022 (NRB)
மொத்த காலியிடங்கள்: 266
பணி: Stipendiary Trainee Category-I
பணி: Stipendiary Trainee Category-II
பணி: Scientific Assistant/B (Safety)
பணி: Technician/B (Library Science)
பணி: Technician/B (Rigger)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணியிடம்: கல்பாக்கம், தாராபூரம்
பணி: Stipendiary Trainee Category-I
காலியிடங்கள்: 72
1. Chemical - 08
2. Chemistry - 02
3. Civil - 05
4. Electrical - 13
5. Electronics - 04
6. Instrumentation - 07
7. Mechanical - 32
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.16,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.18,000
சம்பளம்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் மாதம் ரூ.44,900
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
பணி: Stipendiary Trainee Category-II
பணியிடம்: கல்பாக்கம், தாராபூரம்
காலியிடங்கள்: 189
1. A/C Mechanic - 15
2. Electrician - 25
3. Electronic Mechanic - 18
4. Fitter - 66
5. Instrument Mechanic - 13
6. Machinist - 11
7. Turner - 04
8. Welder - 03
9. Draftsman (Mechanical) - 02
10. Laboratory Assistant - 04
11. Plant Operator - 28
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500
சம்பளம்: பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் டெக்னிசியன் பி பிரிவினருக்கு மாதம் ரூ.21,700, சி பிரிவினருக்கு ரூ.25,500
நேரடி பணி நியமனம்: கல்பாக்கம், மும்பை, தாராபூர்
மொத்த காலியிடங்கள்: 06
1. Scientific Assistant/B (Safety) - 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400
2. Technician/B (Library Science) - 01
3. Technician/B (Rigger) - 04
சம்பளம்: மாதம் ரூ. 21,700
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்தவர்கள், வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 22, 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, அட்வாண்ஸ்டு தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: எழுத்துத் தேர்வு மும்பை மற்றும் சென்னையில் மட்டும் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://nrbapply.formflix.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://assets.formflix.com/myfile/NRB/ADVTNRB22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...