ராணுவ வீரர்களுக்கான இசிஎச்எஸ் துறையில் வேலை வேண்டுமா? 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்
ராணுவ வீரர்களுக்கான இசிஎச்எஸ் துறையில் வேலை வேண்டுமா? 
Updated on
1 min read


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

மொத்த காலியிடங்கள்: 15 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Dental officers - 01
பணி: Clerk - 01
பணி: Chowkidar - 01`
பணி: Female Attendant - 01
பணி: House Keeping - 01

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.01.2022 அன்று காலை 10 மணி நடைபெறும். 

பணி: Office iN charge - 01
பணி: Gynaecologist - 01
பணி: Medical Specialist - 01
பணி: Medical Officer - 01
பணி: Nursing Assistant - 02
பணி: Pharmacist - 01
பணி: Lab Technician - 01

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.01.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.

தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி, டிஎம்எல்டி, டிப்ளமோ, ஜிஎன்எம், டிஎன்பி, பி.எஸ்சி, எம்டி, எம்எஸ் அல்லது அதற்கு இணையான ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://echs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுளஅள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 12.01.2022 மற்றும் 15.01.2022 

மேலும் விவரங்கள் அறிய https://echs.gov.in/ அல்லது https://echs.gov.in/img/adv/ADVT%20COIMBATORE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com