ரூ.1 லட்சம் சம்பளத்தில் யுஜிசியில் வேலை வேண்டுமா?

மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள கல்வி ஆலோசகர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் சம்பளத்தில் யுஜிசியில் வேலை வேண்டுமா?
Published on
Updated on
1 min read


மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள கல்வி ஆலோசகர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிர்வாகம்: பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) 

பணி: Consultants (Institutions of Eminence) 

காலியிடங்கள்: 02 

தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 35ற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 

விண்ணப்பிக்கும் முறை: https://www.ugc.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய www.ugc.ac.in அல்லது https://www.ugc.ac.in/pdfnews/9353796_AdvtConsultantIoEEnglish-1.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com