பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பிஇ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பொதுத்துறை நிறுவனமான Balmer Lawrie நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பொதுத்துறை நிறுவனமான Balmer Lawrie நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Manager - 01
பணி: Assistant Manager (IT) - 01
வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Secretarial) - 01
பணி: Assistant Manager (Industrial Sales) - 01
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Manager (Retail Sales & Channel Development) - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Technical Services & OEM) - 01
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
தகுதி: இளநிலைப் பட்டம், பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்து பணி சார்ந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு அழைக்கப்படுபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.careers.balmerlawrierie.com என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.balmerlawrie.com/pages/currentopening என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன், டெக்னீசியன் உதவியாளர் வேலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...