கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

Jobs Vacancy Notification Cochin Shipyard Limited recruitment Apply for 330 vacancies in technical 
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read


கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மொத்த காலியிடங்கள்: 330

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: பேப்ரிகேஷன் அசிஸ்டென்ட் - 124 
1. ஷீட் மெட்டல் வொர்க்கர்- 56
2. வெல்டர் - 68
பணி:  அவுட்பிட் அசிஸ்டென்ட் - 206 
1. பிளம்பர் - 40
2. எலக்ட்ரீசியன் - 28
3. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 24
4. எலக்ட்ரானிக் மெக்கானிக் - 23
5. பிட்டர் - 21
6. கிரேன் ஆப்பரேட்டர் -19
7. பெயிண்டர் -14
8.  மெக்கானிக் டீசல் -13
9.  ஷிப்ரைட் வுட் - 13

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்ந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.07.2022 தேதியின் படி  30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 15.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://cochinshipyard.in அல்லது https://cochinshipyard.azurewebsites.net/Workmen-on-contract/pdf/Revised%20Vacancy_notification_Contract_Workmen_ITI%20POSTS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com