விண்ணப்பிப்பது எப்படி? - ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

விண்ணப்பிப்பது எப்படி? - ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

Jobs Vacancy Notification Hindustan petroleum recruitment Apply for 294 vacancies Jobs Vacancy Notification Hindustan petroleum recruitment Apply for 294 vacancies 
Published on

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 294

பணி: மெக்கானிக்கல் இன்ஜினியர் - 103
பணி: எலக்ட்ரிக்கல் - 42
பணி: இன்ஸ்ட்ரூமென்டேசன் - 30
பணி: சிவில் - 25
பணி: கெமிக்கல் - 07
பணி: தகவல் அதிகாரி - 05
பணி: பாதுகாப்பு அதிகாரி - 15
பணி: குவாலிட்டி கன்ட்ரோல் - 27
பணி: சார்டர்டு அக்கவுன்டன்ட் - 15
பணி: எச்.ஆர் - 08
பணி: சட்ட அதிகாரி - 07

வயது: 22.07.2022 தேதியின்படி 25, 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 22.07.2022

மேலும் விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com