இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள
100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: Assistant Manage Grade ‘A’ (General Stream)
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.28,150

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...