பேரிடர் மேலாண்மை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

புதுதில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சீனியர் டெவலப்பர், இளநிலை கன்சல்டன்ட் பணி
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சீனியர் டெவலப்பர், இளநிலை கன்சல்டன்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Sr. Developer (E-Learning)  - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000

பணி: Junior Consultant (Hostel Support) - 01
சம்பளம்: மாதம் ரூ.45,000

பணி: Junior Consultant (Training
Support) - 01
சம்பளம்: மாதம் ரூ.37,500

பணி: Junior Consultant (GIS & EOC) - 01
சம்பளம்: மாதம் ரூ.37,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்எஸ்சி முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 40 முதல் 55க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: nidm.outreach@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: பின்னர் அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பணியிடம்: National Institute of Disaster Management, (NIDM) Delhi Campus at
NIDM, Plot no. 15, Pocket-3, Block-B, Sector-29, Rohini, Delhi-110042. 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Executive Director, National Institute of Disaster Management, Ministry of Home Affairs, Plot No-15, Block-B, Pocket-3, Sector 29, Rohini, Delhi110042

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2022.

மேலும் விவரங்கள் அறிய https://nidm.gov.in/pdf/recruitment/NIDMAdvt_2022b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.