- Tag results for வேலை
![]() | மே 19-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்வரும் மே 19 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா? பெல் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் வேலைபெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் வெளிவரும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழில்: வேலையிழந்த கிராமப்புற கூலித்தொழிலாளர்கள்!நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழிலால் கிராமப்புற கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். |
![]() | தபால் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!இந்திய தபால் துறையின் மும்பை தபால் பிரிவில் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | 12 மணிநேர வேலை மசோதா: அதிகாரப்பூர்வ வாபஸ்12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டு தமிழக சட்டப்பேரவை செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது. |
![]() | 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இன்று நேர்முகத் தேர்வு!திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சிஆர்பிஎப்-இல் 9360 பணியிடங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க..!மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப்-இல் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | 12 மணிநேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு!தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவை செயலக்த்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. |
![]() | வீட்டில் இருந்து வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடிசெக்டர் 85 குடியிருப்பாளரிடம் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.11 லட்சத்துக்கு மேல் மோசடி செய்ததாக போலிஸார் இன்று தெரிவித்தனர். |
![]() | ரூ.50,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா?திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு |
![]() | 12 மணி நேர வேலை: தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை12 மணி நேர வேலை மசோதா தொடற்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் தமிழக அரசு நாளை மறுநாள்(ஏப்.24) ஆலோசனை நடத்தவுள்ளது. |
![]() | இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) துணை நிறுவனமான ஐபிஆர்சியில் காலியாக உள்ள 62 தொழில்நுட்ப உதவியாளர் வேலை |
![]() | 12 மணி நேர வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு12 மணி நேர வேலைக்கான சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்