பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர், பயிற்சி பொறியாளர் மற்றும் பயிற்சி அதிகாரி
உள்ளிட்ட 240 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : Bharat Electronics Limited (BEL)
பணி: Project Engineer-I - 67
துறைவாரியான காலியிடங்கள்:
1. Electronics - 40.
2. Mechanical - 14.
3. Computer Science - 09
4. Electrical - 02
5. Civil - 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000
பணி: Trainee Engineer - 169
துறைவாரியான காலியிடங்கள்:
1. Electronics - 103
2. Mechanical –50,
3. Computer Science-08,
4. Electrical- 07,
5. Architecture - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000
பணி: Trainee Officer (Finance) 11
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 30,000
தகுதி: பொறியியல் நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: அழைக்கிறது ரயில்டெல் நிறுவனம்
விண்ணப்பிக்கும் முறை : https://jobapply.in/BEL2022TETOPE/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2022
விண்ணப்பக் கட்டணம் : டிரெய்னி பணிகளுக்கு ரூ. 200, புராஜெக்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்கள் அறிய www.bel-india.in அல்லது https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE-TE-Officer-Finance-BG-Cx-ENGLISH-21-01-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | சூப்பர் வேலை வாய்ப்பு... தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்கக் ஆணையத்தில் வேலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

