இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்டெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விளம்பர எண்.RCIL/2020/P&A/44/4
பணி: Deputy Manager
மொத்த காலியிடங்கள்: 52
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Technician - 24
2. Electrical - 01
3. Civil - 01
4. Marketing - 06
5. Finance - 04
6. Legal - 01
7. Databass Administation - 02
8. Systm Administration - 06
9. Security - 04
10. Network - 03
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங்கி பிரிவில் எம்பிஏ, நிதியியல் பிரிவில் சிஏ,ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், சட்டப்பிரிவில் முழுநேர எல்எல்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager/Senior Manager
காலியிடங்கள்: 17
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Database Administration - 04
2. System Administration - 04
3. Security - 04
4. IT - 02
5. DevOps - 03
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 23 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எல்க்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி. எல்க்ட்ரானிக்ஸ், எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்த தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்த தேர்வு நடைபெறும் இடம்: மும்பை, கொல்கத்தா, தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2022
மேலும் விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தில் அல்லது
https://www.railtelindia.com/images/careers/Final%20Vacancy%20Notice-Including%20BackLog.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் வாகனத்துடன் தண்ணீா் லாரி மோதல்: 2 தலைமைக் காவலா்கள் பலி

இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமரைச் சந்திக்க நேரம் கோரி கேஜரிவால் கடிதம்
போஜ்சாலா அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம்: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு







