தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள கூட்டு ஆலோசகர், இளம் தொழில் வல்லுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Updated on
1 min read

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள கூட்டு ஆலோசகர், இளம் தொழில் வல்லுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Joint Advisor (Plantation) - 04
தகுதி: அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.90,000

பணி: Young Professional (Plantation) - 02
தகுதி: தேசிய அளவிலான புகழ்பெற்ற நிறுவனத்தில் வனவியல், தோட்டக்கலையில் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனவியல் அல்லது விவசாயத் துறை, தோட்டக்கலை அல்லது சுற்றுச்சூழல் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.60,000

விண்ணப்பிக்கும் முறை: http://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/3OGS7MY என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com